/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாய்வழி, முகப்பரு அறுவை சிகிச்சைதின விழா கொண்டாட்டம்
/
வாய்வழி, முகப்பரு அறுவை சிகிச்சைதின விழா கொண்டாட்டம்
வாய்வழி, முகப்பரு அறுவை சிகிச்சைதின விழா கொண்டாட்டம்
வாய்வழி, முகப்பரு அறுவை சிகிச்சைதின விழா கொண்டாட்டம்
ADDED : பிப் 27, 2025 02:20 AM
வாய்வழி, முகப்பரு அறுவை சிகிச்சைதின விழா கொண்டாட்டம்
சேலம்:சேலம் விநாயகா மிஷனின் சங்கராச்சாரியார் பல் மருத்துவ கல்லுாரியில் வாய்வழி, முகப்பரு அறுவை சிகிச்சைத்துறை சார்பில், சர்வதேச வாய்வழி, முகப்பரு அறுவை சிகிச்சை தின விழா கொண்டாடப்பட்டது.
அதில் இளங்கலை, முதுகலை மாணவர்களை ஊக்குவிக்கும்படி, 'இங்கிலாந்தில் பல் மருத்துவர்கள், முகப்பரு அறுவை சிகிச்சையின் வாய்ப்புகள்' தலைப்பில், ராயல் பிரஸ்டன் மருத்துவமனை ஆலோசகர் ஆண்ட்ரூ எட்வர்ட்ஸ் பேசினார்.
விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மெடிக்கல் கல்லுாரி மருத்துவமனை மயக்க மருந்து துறை தலைவர் பிருந்தா, கல்வி தலைவர் பேபிஜான், கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும் துறை சார்பில், மக்கள் இடையே துண்டு பிரசுரங்களை வினியோகித்து, வாய்வழி புற்றுநோய் விழிப்புணர்வுக்கு பிரசாரம் செய்தது. இதன் ஏற்பாடுகளை, அதன் நிர்வாகம் செய்திருந்தது.