/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோகுலம் செவிலியர் கல்லுாரியில்மகளிர் தின விழா கொண்டாட்டம்
/
கோகுலம் செவிலியர் கல்லுாரியில்மகளிர் தின விழா கொண்டாட்டம்
கோகுலம் செவிலியர் கல்லுாரியில்மகளிர் தின விழா கொண்டாட்டம்
கோகுலம் செவிலியர் கல்லுாரியில்மகளிர் தின விழா கொண்டாட்டம்
ADDED : மார் 09, 2025 01:53 AM
கோகுலம் செவிலியர் கல்லுாரியில்மகளிர் தின விழா கொண்டாட்டம்
சேலம், சேலம், கோகுலம் செவிலியர் கல்லுாரியில் சர்வதேச மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதன் மேலாண் இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்தார். சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் கீதா, மகளிர் முன்னேற்றம் குறித்து பேசினார். கவுரவ விருந்தினராக, கோகுலம் மருத்துவமனை இயக்குனர் செல்லம்மாள் பங்கேற்றனர். இதில் பெண்கள் முக்கியத்துவம், அவர்களின் சாதனைகள், சமுதாயத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முதல்வர் தமிழரசி, துணை முதல்வர் காமினி சார்லஸ், மருத்துவர் சுமதி, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.