sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஒற்றுமையாக பணிபுரிய தி.மு.க.,வினருக்கு அறிவுரை

/

ஒற்றுமையாக பணிபுரிய தி.மு.க.,வினருக்கு அறிவுரை

ஒற்றுமையாக பணிபுரிய தி.மு.க.,வினருக்கு அறிவுரை

ஒற்றுமையாக பணிபுரிய தி.மு.க.,வினருக்கு அறிவுரை


ADDED : செப் 02, 2024 02:18 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: தி.மு.க.,வின், ஓமலுார் கிழக்கு ஒன்றியம், ஓமலுார் நகரம் சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் அதே பகுதியில் நேற்று நடந்தது.

ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில் சேலம் மத்-திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் பேசுகையில், ''லோக்-சபா தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். அடுத்து ஊராட்சி, சட்-டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக பணிபுரிய வேண்டும். அனைத்து ஊராட்சிக-ளையும் கைப்பற்ற வேண்டும்,'' என்றார்.

மாவட்ட கவுன்சிலர் அழகிரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரமேஷ், நகர செயலர் ரவி, தளபதி நற்பணி மன்ற தலைவர் மகேந்திரன், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்-வராணி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் ஓமலுார் தெற்கு ஒன்றிய செயலர் செல்வகுமரன் தலைமையில் பாகல்பட்டியில் பொது உறுப்பினர் கூட்டம் நடந்-தது.






      Dinamalar
      Follow us