தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கவுரவ விரிவுரையாளர் ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர் ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 04, 2024 11:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2024 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், வின்சென்ட்டில் உள்ள அரசு கலைக்கல்லுாரி முன், கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ் துறை பேராசிரியர் முத்து நகை தலைமை வகித்தார்.

அதில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 3 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்குதல்; அரசாணை, 56ன் படி பணி நிரந்தரப்படுத்தல்; மகப்பேறு விடுப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us