/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மலை அடிவாரத்தில் கேமராக்கள் பொருத்தம்
/
மலை அடிவாரத்தில் கேமராக்கள் பொருத்தம்
ADDED : ஜன 18, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலை அடிவாரத்தில் கேமராக்கள் பொருத்தம்
சங்ககிரி, :சங்ககிரி மலை அடிவாரத்துக்கு சுற்றுலா வருவோர் அமர, டவுன் பஞ்சாயத்து சார்பில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சமூகவிரோதிகள், திறந்தவெளி மது அருந்தும் கூடமாகவும், பைக்குகளை நிறுத்தி, மக்கள், பக்தர்கள் அமர இடமின்றி இடையூறு செய்து வருகின்றனர். மேலும் கல்லுாரி மாணவ, மாணவியரும் மலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் பாதுகாப்பு கருதி, சங்ககிரி - இடைப்பாடி பிரதான சாலையில் உளள சார் பதிவாளர் அலுவலகம் அருகே, 4, சங்ககிரி மலை அடிவாரத்தில், 4 'சிசிடிவி' கேமராக்களை, சங்ககிரி போலீசார் பொருத்தியுள்ளனர்.