/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மீன்பிடிக்க ஏலத்தொகை நிர்ணயிக்க நடவடிக்கை
/
மீன்பிடிக்க ஏலத்தொகை நிர்ணயிக்க நடவடிக்கை
ADDED : ஜன 18, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீன்பிடிக்க ஏலத்தொகை நிர்ணயிக்க நடவடிக்கை
பனமரத்துப்பட்டி, :பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சி துர்க்கை அம்மன் கோவில் அருகே உள்ள ஏரி நிரம்பி, ஏராளமான மீன்கள் உள்ளன. அங்கு மீன் பிடிக்க தனியாருக்கு வழங்கப்பட்ட உரிமம், கடந்த டிசம்பரில் முடிந்தது.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'மீன் வளத்துறை மூலம் சரியான ஏலத்தொகை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி மீன் பிடி உரிமம் தனியாருக்கு விட, விரைவில் ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடத்தப்படும்' என்றனர்.