தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பள்ளி ஆண்டு விழாவில்மாணவர்களுக்கு பரிசு

பள்ளி ஆண்டு விழாவில்மாணவர்களுக்கு பரிசு

பள்ளி ஆண்டு விழாவில்மாணவர்களுக்கு பரிசு


ADDED : ஜன 30, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி ஆண்டு விழாவில்மாணவர்களுக்கு பரிசு

வாழப்பாடி :வாழப்பாடி, ராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வாசுகி வரவேற்றார்.

அதில் நடனம், ஓவியம், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றி பெற்ற, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண் குழு தலைவர் சாந்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us