sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

/

அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 01, 2025 01:14 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

சேலம்,: அருந்ததியர் இடஒதுக்கீடு போராட்ட இயக்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் லோகேஸ்வரன் தலைமை வகித்தார். அதில் மாநகராட்சியின், 8வது வார்டில் சீரான குடிநீர், சாலை, பொதுக்கழிப்பிட வசதிகளை செய்து தர வேண்டும்; குப்பையை அகற்ற வேண்டும், அருந்ததிய மக்களுக்கு வேலைவாய்ப்பை மடைமாற்றம் செய்யக்கூடிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மாநில தொழிலாளர் அணி தலைவர் வசந்தராவ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us