/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு
/
சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு
ADDED : பிப் 02, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு
ஆத்துா : ஆத்துார் அருகே வளையமாதேவி, செக்காரமேட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 43. மஞ்சினியில் உள்ள நாகராஜ், 50, என்பவரது சேகோ ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு, ஆலையின் அழுக்கு மாவு தொட்டி வழியே நடந்து சென்ற மணிகண்டன், தவறி, 15 அடி ஆழ தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி, ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.