தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குரங்கு கடித்து சிறுவன் காயம்

குரங்கு கடித்து சிறுவன் காயம்

குரங்கு கடித்து சிறுவன் காயம்


ADDED : பிப் 12, 2025 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2025 01:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குரங்கு கடித்து சிறுவன் காயம்

ஆத்துார்,: தைப்பூசத்தையொட்டி ஆத்துார் அடுத்த வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலுக்கு, நேற்று, காட்டுக்கோட்டையை சேர்ந்த, பள்ளி மாணவர் மவுலீஸ்வரன், 11, பெற்றோருடன் வந்தார். அவன் வைத்திருந்த தின்பண்டத்தை பார்த்த குரங்குகள் பிடுங்க முயன்றன. சிறுவன் தின்பண்டத்தை விடவில்லை. இதில் ஒரு குரங்கு, சிறுவனின் வலது கையில் கடித்தது. உடனே தின்பண்டத்தை போட்டு, சிறுவன் கதறி அழுதான். குரங்குகள், தின்பண்டத்தை எடுத்து ஓடிவிட்டன. காயம் அடைந்த மவுலீஸ்வரனை, பெற்றோர், காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us