தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஜோதி பள்ளி மாணவர்களுடன்அறிவியல் கலந்துரையாடல்

ஜோதி பள்ளி மாணவர்களுடன்அறிவியல் கலந்துரையாடல்

ஜோதி பள்ளி மாணவர்களுடன்அறிவியல் கலந்துரையாடல்


ADDED : பிப் 13, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜோதி பள்ளி மாணவர்களுடன்அறிவியல் கலந்துரையாடல்

தாரமங்கலம்:தாரமங்கலம் ஜோதி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் அறிவியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

இதில், 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி, ராக்கெட் வடிவமைப்பாளர் இளங்கோவன், அறிவியல் குறித்து மாணவர்கள் இடையே பேசினர். தொடர்ந்து அவர்கள் கேட்ட வினாக்களுக்கு பதில் அளித்தார். மேலும் மாணவர்கள் செய்து வைத்திருந்த அறிவியல் கண்காட்சியை பாராட்டினார்.

இதில், 6 முதல், 10ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் பள்ளி தாளாளர்கள் ஞானஜோதி, ஓம்பிரகாஷ், தலைமையாசிரியை ரோஜாராணி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us