ADDED : பிப் 15, 2025 01:37 AM
அ நிறம் | அளவு
வழக்குகளை விரைந்து முடிக்கமுதன்மை நீதிபதி அறிவுரை
இடைப்பாடி:இடைப்பாடியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி நேற்று ஆய்வு செய்தார். பல்வேறு கோப்புகளை பார்வையிட்ட அவர், வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
இடைப்பாடி நீதிமன்ற நீதிபதி பெர்னாள், சங்ககிரி நீதிமன்ற நீதிபதி பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக இடைப்பாடி பார் அசோசிேயசன் தலைவர் மோகன்
பிரபு, செயலர் ராஜசேகர் உள்ளிட்ட வக்கீல்கள்
வரவேற்றனர்.
