/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று மும்மொழிக்கு ஆதரவாகபா.ஜ., கையெழுத்து இயக்கம்
/
இன்று மும்மொழிக்கு ஆதரவாகபா.ஜ., கையெழுத்து இயக்கம்
இன்று மும்மொழிக்கு ஆதரவாகபா.ஜ., கையெழுத்து இயக்கம்
இன்று மும்மொழிக்கு ஆதரவாகபா.ஜ., கையெழுத்து இயக்கம்
ADDED : மார் 06, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று மும்மொழிக்கு ஆதரவாகபா.ஜ., கையெழுத்து இயக்கம்
சேலம்:-பா.ஜ., சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர், மாநில துணை தலைவர் ராமலிங்கம் அறிக்கை:பா.ஜ., சார்பில் மும்மொழி கல்வி கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கம் இன்று காலை, 11:00 மணிக்கு, சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் நடக்கிறது. தொடர்ந்து அழகாபுரம், சீலநாயக்கன்பட்டி, குகை, அஸ்தம்பட்டி பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடக்கிறது. முன்னதாக காலை, 9:00 மணிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடக்கிறது. இதில் அந்தந்த பகுதிகளின் மாநில, மாவட்ட, மண்டல, கிளை தலைவர்கள் பங்கேற்க வேண்டும்.