தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிசையில் பற்றிய தீமுதியவரை மீட்ட மக்கள்

குடிசையில் பற்றிய தீமுதியவரை மீட்ட மக்கள்

குடிசையில் பற்றிய தீமுதியவரை மீட்ட மக்கள்


ADDED : மார் 10, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2025 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குடிசையில் பற்றிய தீமுதியவரை மீட்ட மக்கள்

தலைவாசல்:தலைவாசல், லத்துவாடியை சேர்ந்தவர் பழனி, 80. நேற்று, அவரது குடிசை வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். மதியம், 3:10 மணிக்கு, குடிசையில் தீப்பற்றியது. உடனே கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். மாலை, 4:00 மணிக்கு வீரர்கள் வந்தபோது, வீட்டில் இருந்த, 80 வயது முதியவரை, மக்கள் மீட்டனர். பின் பொருட்களையும் எடுத்தனர். மேலும் தீ பரவாமல், வீரர்கள் அணைத்தனர்.

, இ.பி.எஸ்., வழங்கியதாக, கட்சியினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us