தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முதல்வர், துணை முதல்வருக்குகிழக்கு மாவட்ட தி.மு.க., நன்றி

முதல்வர், துணை முதல்வருக்குகிழக்கு மாவட்ட தி.மு.க., நன்றி

முதல்வர், துணை முதல்வருக்குகிழக்கு மாவட்ட தி.மு.க., நன்றி


ADDED : ஏப் 03, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதல்வர், துணை முதல்வருக்குகிழக்கு மாவட்ட தி.மு.க., நன்றி

சேலம்:தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் அறிக்கை:ஆத்துாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 180 கோடி ரூபாயில் புறவழிச்சாலை, ஏற்காட்டில், 5 கோடி ரூபாயில் சுற்றுலா மாளிகை, ஏற்காட்டுக்கு மாற்றுப்பாதை அமைக்க, 1 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரிக்க, சட்டசபையில் அறிவித்த, தமிழக முதல்வருக்கும், துணை முதல்வர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோருக்கும், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நன்றி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us