தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ்இன்று மாற்று வழியில் செல்லும்

லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ்இன்று மாற்று வழியில் செல்லும்

லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ்இன்று மாற்று வழியில் செல்லும்


ADDED : ஏப் 05, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ்இன்று மாற்று வழியில் செல்லும்

சேலம்:புனே - கல்யாண் தடத்தில் உள்ள நேரல் ரயில்வே ஸ்டேஷனில், 'எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம்' அமைக்கும் பணி நடக்கிறது.

இதனால், கோவையில் இருந்து இன்று காலை, 8:50க்கு புறப்படும், கோவை - லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில், புனேவில் இருந்து, மாற்று வழித்தடமாக லோனாவ்லா, கார்ஜட், பன்வெல், தானே வழியே இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இயக்க நேரம் மாற்றம்கோவை - ராமேஸ்வரம் வார ரயில், ஈரோடு, திருச்சி, காரைக்குடி, ராமநாதபுரம் வழியே சென்று, புதன் அதிகாலை, 5:45க்கு ராமேஸ்வரத்தை அடைந்தது. இந்த ரயில், வரும், 8 முதல், செவ்வாய் இரவு, 7:45க்கு, கோவையில் புறப்பட்டு, புதன் காலை, 6:15க்கு, ராமேஸ்வரத்தை அடையும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us