sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டிரைவர் அலட்சியம் ஆட்டோ பறிமுதல்

/

டிரைவர் அலட்சியம் ஆட்டோ பறிமுதல்

டிரைவர் அலட்சியம் ஆட்டோ பறிமுதல்

டிரைவர் அலட்சியம் ஆட்டோ பறிமுதல்


ADDED : செப் 11, 2024 07:11 AM

Google News

ADDED : செப் 11, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் அருகே மேல்காமாண்டப்பட்டியை சேர்ந்தவர் குபேந்-திரன், 30. ஆட்டோ டிரைவரான இவர் நேற்று காலை, முத்துநா-யக்கன்பட்டியில் இருந்து, 8 மாணவர்களை ஏற்றிக்கொண்டு, பள்-ளிகளில் இறக்கிவிட ஓமலுார் நோக்கி புறப்பட்டார். பெரமெச்சூர் டாஸ்மாக் கடை அருகே வந்தபோது பள்ளத்தில் இறங்கி ஏறிய ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து, ஒருபுறமாக சாய்ந்து விபத்-துக்குள்ளானது. அங்கிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள், ஓமலுார், கடைவீதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சேர்க்கப்பட்டனர். இதில் இரு சிறுவர்கள் லேசான காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

இதை அறிந்த மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, டிரைவர் அலட்சியத்தால் விபத்துக்குள்ளான ஆட்டோவை பறிமுதல் செய்து வழக்குப்பதிய உத்தரவிட்டார். அதன்படி கோட்டமேட்-டுப்பட்டி வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் அளித்த

புகார்படி, ஓமலுார் போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்து குபேந்திரனிடம் விசா-ரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us