sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தனியார் பஸ் டிரைவர்கள் தகராறு 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு

/

தனியார் பஸ் டிரைவர்கள் தகராறு 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு

தனியார் பஸ் டிரைவர்கள் தகராறு 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு

தனியார் பஸ் டிரைவர்கள் தகராறு 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு


ADDED : பிப் 25, 2025 06:54 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில், இரண்டு தனியார் பஸ் டிரை-வர்கள் இடையே 'டைமிங்' பிரச்னையில், தகராறு செய்து கொண்-டனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்-பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, சென்னை, விழுப்புரம், பெரம்பலுார், திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் 300க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை, 8:30 மணியளவில், 'பாலாஜி மற்றும் பி.எம்.எஸ்.,' ஆகிய பஸ் டிரைவர்கள் செல்லதுரை, 32, சபரிராஜா, 35, ஆகியோர் இடையே 'டைமிங்' பிரச்னை காரணமாக, ஒருவ-ருக்கொருவர் வாக்குவாதம் செய்தனர்.ஒரு கட்டத்தில், பஸ்சை முன்புறமாக நிறுத்தி, இருவரும் தாக்கிக் கொண்டனர். இதனால் அரை மணி நேரத்துக்கு மேல், மற்ற பஸ்களும் செல்ல முடியாத சூழல் உருவானது. ஆத்துார் டவுன் போலீசார், தனியார் பஸ்களை அப்பு-றப்படுத்தினர். அதன்பின் மற்ற பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்றது.






      Dinamalar
      Follow us