தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : மே 16, 2024 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2024 03:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேட்டூர், மாதையன்குட்டை, ஆதிபராசக்தி, சக்தி காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, ஏராளமான பக்தர்கள், இந்திரா நகர் காவிரி படித்துறையில் குளித்தனர்.

அங்கிருந்து, 50க்கும் மேற்பட்டோர், தீர்த்தக் குடங்கள் எடுத்து மேள தாளத்துடன் ஊர்வலமாக, மேட்டூர் -ஈரோடு நெடுஞ்சாலையில் கோவிலுக்கு வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us