ADDED : ஆக 05, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி,
இடைப்பாடி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுமித்ரா.
இவர், கடந்த மாதம், 27ல் ஓசூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பேபி, இடைப்பாடி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.