/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'போர்வெல்' பயன்பாடு எம்.எல்.ஏ., துவக்கம்
/
'போர்வெல்' பயன்பாடு எம்.எல்.ஏ., துவக்கம்
ADDED : டிச 03, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'போர்வெல்' பயன்பாடு
எம்.எல்.ஏ., துவக்கம்
தலைவாசல், டிச. 2-
தலைவாசல் அருகே நத்தக்கரை, பெரியேரி எல்லையில், நல்லசேவன் கோவில் உள்ளது. அதன் வளாகத்தில், ஆழ்துளை குழாய் கிணறு, குடிநீர் தொட்டி அமைக்க, கெங்கவல்லி தொகுதி மேம்பாட்டு நிதியில், எம்.எல்.ஏ., நல்லதம்பி, 2.75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து ஆழ்துளை கிணறு அமைத்து, தொட்டி கட்டப்பட்டது. நேற்று ஆழ்துளை கிணற்றை, மக்கள் பயன்பாட்டுக்கு, எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.