sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு

/

தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு


ADDED : ஜன 05, 2025 01:24 AM

Google News

ADDED : ஜன 05, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை தமிழக அரசின், 2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர், பாரதியார் உள்ளிட்ட ஒன்பது விருது பெறு பவர்களின் பட்டியலை, அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி திருவள்ளுவர் விருது- புலவர் மு.படிக்கராமு; அண்ணா விருது- எல்.கணேசன்; பாரதியார் விருது- கவிஞர் கபிலன்; பாரதிதாசன் விருது- பொன்.செல்வகணபதி; திரு.வி.க.விருது- மருத்துவர் ஜி.ஆர்.ரவிந்திரநாத்; கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- வே.மு.பொதியவெற்பன்; பெரியார் விருது- விடுதலை ராஜேந்திரன்; அம்பேத்கர் விருது-ரவிக்குமார் எம்.பி.,; கலைஞர் விருது-முத்து வாவாசி.






      Dinamalar
      Follow us