/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீனதயாள் உபாத்யாயாநினைவு நாள் அனுசரிப்பு
/
தீனதயாள் உபாத்யாயாநினைவு நாள் அனுசரிப்பு
ADDED : பிப் 12, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீனதயாள் உபாத்யாயாநினைவு நாள் அனுசரிப்பு
சேலம்:பா.ஜ., நிறுவனர்களில் ஒருவரான, பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், அவரது படத்துக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் சசிகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.