sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளி மர்மச்சாவு

/

தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு


ADDED : பிப் 15, 2025 01:34 AM

Google News

ADDED : பிப் 15, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளி மர்மச்சாவு

சேலம்:சேலம், இரும்பாலை அருகே வட்டமுத்தாம்பட்டி, கற்பக விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவராமன், 50. தளவாய்பட்டியில் சேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்தார்.

அங்குள்ள குழியில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதில் மிதந்தபடி நேற்று இறந்து கிடந்தார். மக்கள் தகவல்படி, இரும்பாலை போலீசார் உடலை கைப்பற்றி, எப்படி இறந்தார் என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us