ADDED : பிப் 18, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாம்பு கடித்து வாலிபர் பலி
கரூர்:கரூர் அருகே, பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி சந்தன காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 48; இவர் கடந்த, 15 இரவு பஞ்சமாதேவி பிரிவில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற பாம்பு, ராஜாவை கடித்துள்ளது. இதையடுத்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜா, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, ராஜாவின் மனைவி ராஜேஸ்வரி, 38; கொடுத்த புகாரின்படி,
வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

