sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செஞ்சிலுவை சங்கநிர்வாக குழு பதவியேற்பு

/

செஞ்சிலுவை சங்கநிர்வாக குழு பதவியேற்பு

செஞ்சிலுவை சங்கநிர்வாக குழு பதவியேற்பு

செஞ்சிலுவை சங்கநிர்வாக குழு பதவியேற்பு


ADDED : பிப் 19, 2025 02:03 AM

Google News

ADDED : பிப் 19, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சிலுவை சங்கநிர்வாக குழு பதவியேற்பு

ஆத்துார்:இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆத்துார் கிளை சார்பில், 20ம் ஆண்டு விழா, புது நிர்வாக குழு பதவியேற்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. சேர்மன் ஜோசப் தளியத் தலைமை வகித்தார்.

தலைவராக, ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, துணைத்தலைவராக, தாசில்தார் பாலாஜி, சேர்மன் ஜோசப்தளியத், துணை சேர்மன் ஹபீப் உசேன், செயலர் ஜான்சுந்தர்ராஜ், பொருளாளர் அர்த்தநாரி உள்ளிட்ட குழுவினர் பதவியேற்றுக்கொண்டனர். தொடர்ந்து ரத்த தானம் செய்யும் நலச்சங்கங்களுக்கு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய மருத்துவ சங்க தலைவர் சத்யபிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us