தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாற்றுத்திறனாளியை தாக்கிய'போதை' கும்பலுக்கு வலை

மாற்றுத்திறனாளியை தாக்கிய'போதை' கும்பலுக்கு வலை

மாற்றுத்திறனாளியை தாக்கிய'போதை' கும்பலுக்கு வலை


ADDED : பிப் 22, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போதை கும்பலுக்கு வலை

சேலம்:சேலம், அம்மாபேட்டை, கிருஷ்ணன்புதுாரை சேர்ந்த மாற்றுத்திறனாளி விஜயகுமார், 36. இவர், நண்பர் சரவணனுடன், இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை, 5:00 மணிக்கு அங்குள்ள மேற்கு தெரு ரேஷன் கடைக்கு புறப்பட்டார். அப்போது கார்பெட் தெருவை சேர்ந்த இளையரசு, சிஞ்சு உள்பட, 3 பேர், 'குடி'போதையில் வழிமறித்துள்ளனர். இதில் சரவணன் தப்பிவிட்டார். பின் மாற்றுத்திறனாளியை இரும்பு கம்பியால் தாக்கி அவரிடமிருந்த, 1,000 ரூபாய், ெஹட்செட்டை பறித்துக்கொண்டு, 3 பேரும் தப்பினர். காயம் அடைந்த மாற்றுத்திறனாளி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அம்மாபேட்டை போலீசார், 3 பேரையும் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us