தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வாடகை வாகன டிரைவருக்குபோலீசார் விழிப்புணர்வு

வாடகை வாகன டிரைவருக்குபோலீசார் விழிப்புணர்வு

வாடகை வாகன டிரைவருக்குபோலீசார் விழிப்புணர்வு


ADDED : மார் 02, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடகை வாகன டிரைவருக்குபோலீசார் விழிப்புணர்வு

ஏற்காடு:ஏற்காட்டில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஒண்டிக்கடை ரவுண்டானாவில் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு, இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. அதில் வாகன ஓட்டிகள் தகுந்த சீருடையுடன் இருக்க வேண்டும்; முறையான ஆவணங்கள் வைத்து இயக்க வேண்டும்; 'குடி'போதையில் ஓட்டக்கூடாது என, வாடகை கார், ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொண்டார். இதில், 50க்கும் மேற்பட்ட டிரைவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us