sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுற்றுலா பயணியருக்குசிறப்பு ரயில்கள் அறிவிப்பு

/

சுற்றுலா பயணியருக்குசிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சுற்றுலா பயணியருக்குசிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சுற்றுலா பயணியருக்குசிறப்பு ரயில்கள் அறிவிப்பு


ADDED : மார் 06, 2025 01:52 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுற்றுலா பயணியருக்குசிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சேலம்:-சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:நீலகிரிக்கு சுற்றுலா பயணியர் விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அதில் பலரும் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க விரும்புகின்றனர். இதனால் மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே சிறப்பு ரயில்கள், வரும், 28 முதல் ஜூலை, 6 வரை வெள்ளி, ஞாயிறு காலை, 9:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படுகிறது. மதியம், 2:25க்கு உதகமண்டலத்தை அடையும். மறுமார்க்க ரயில் வரும், 29 முதல் ஜூலை, 7 வரை சனி, திங்கள் காலை, 11:25க்கு உதகமண்டலத்தில் புறப்பட்டு, மாலை, 4:20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை அடையும்.






      Dinamalar
      Follow us