sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில் பயணி தொலைத்தமடிக்கணினி ஒப்படைப்பு

/

ரயில் பயணி தொலைத்தமடிக்கணினி ஒப்படைப்பு

ரயில் பயணி தொலைத்தமடிக்கணினி ஒப்படைப்பு

ரயில் பயணி தொலைத்தமடிக்கணினி ஒப்படைப்பு


ADDED : மார் 09, 2025 01:52 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயில் பயணி தொலைத்தமடிக்கணினி ஒப்படைப்பு

சேலம்:-சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, நேற்று காலை எழும்பூர் - சேலம் ரயில் நடைமேடை எண்: 1ல் வந்து நின்றது. அதன், 'பி3' பெட்டியில் ஒரு பேக் கிடந்தது. ரோந்து சென்ற முதல் நிலை போலீசார் கிருபாநிதி மீட்டு, ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

அதை திறந்து பார்த்தபோது, 68,000 ரூபாய் மதிப்பில் மடிக்கணினி, 2 சார்ஜர், 3 புளுடூத் இயர்போன், ஐ.டி., கார்டு இ-ருந்தன.

அதன்படி, பேக்கை விட்டுச்சென்றது, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த சரவணன், 40, என்பதும், சென்னையில் வசிப்பதோடு, கரூரில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு வந்திருந்ததும் தெரிந்தது. அவரை வரழைத்த போலீசார், பொருட்களை ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us