தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாநகராட்சியில்இன்று குடிநீர் 'கட்'

மாநகராட்சியில்இன்று குடிநீர் 'கட்'

மாநகராட்சியில்இன்று குடிநீர் 'கட்'


ADDED : மார் 14, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநகராட்சியில்இன்று குடிநீர் 'கட்'

சேலம்:மேட்டூர், தொட்டில்பட்டியில் இயங்கும் மோட்டார்களில் பராமரிப்பு பணி நடப்பதால், இன்று மட்டும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதனால் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us