தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இஸ்கான் கோவிலில்கவுர பூர்ணிமா திருவிழா

இஸ்கான் கோவிலில்கவுர பூர்ணிமா திருவிழா

இஸ்கான் கோவிலில்கவுர பூர்ணிமா திருவிழா


ADDED : மார் 15, 2025 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இஸ்கான் கோவிலில்கவுர பூர்ணிமா திருவிழா

ஓமலுார்:சேலம், கருப்பூர் இஸ்கான் கோவிலில், பகவான் சைதன்யரின் அவதார திருவிழாவான, கவுர பூர்ணிமா நேற்று கொண்டாடப்பட்டது. மாலையில் பஜனை, தொடர்ந்து மகா அபி ேஷகம் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, 'சைதன்யர் லீலா' தலைப்பில் சைதன்யர் வாழ்வும், கருணையும் குறித்து சொற்பொழிவு நடந்தது. மலர் அலங்காரத்தில் பலராமன், கிருஷ்ணர் அருள்பாலித்தனர். திறந்த வெளி அரங்கத்தில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us