/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன்னாள் கவுன்சிலரின் மைத்துனர் சடலமாக மீட்பு]
/
முன்னாள் கவுன்சிலரின் மைத்துனர் சடலமாக மீட்பு]
ADDED : மார் 16, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னாள் கவுன்சிலரின் மைத்துனர் சடலமாக மீட்பு]
மேட்டூர்:கொளத்துார், சந்தைப்பேட்டையை சேர்ந்த, டவுன் பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் முருகன், 7 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி தங்கம்மாள், 50. இவரது சகோதரர் சின்னண்ணன், 55. கர்நாடகாவில் வசித்த இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் சில ஆண்டுக்கு முன், தங்கை தங்கம்மாள் வீட்டில் வசித்து, கூலித்தொழிலுக்கு சென்றுவந்தார். கடந்த, 13ல் வெளியே சென்ற சின்னண்ணன் வீடு திரும்பவில்லை. நேற்று மாலை, அவரது சடலம், அதே பகுதியில் உள்ள பொது கிணற்றில் சடலமாக மிதந்தது. சடலத்தை கைப்பற்றி, கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.