தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஸ்டாலின் பிறந்தநாள் விழாநலத்திட்ட உதவி வழங்கல்

ஸ்டாலின் பிறந்தநாள் விழாநலத்திட்ட உதவி வழங்கல்

ஸ்டாலின் பிறந்தநாள் விழாநலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : மார் 18, 2025 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்டாலின் பிறந்தநாள் விழாநலத்திட்ட உதவி வழங்கல்

சங்ககிரி:முதல்வர் ஸ்டாலின் பிறந்தாளையொட்டி, சங்ககிரி நகர தி.மு.க., சார்பில், பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், பொதுக்கூட்டம் சங்ககிரியில் நேற்று முன்தினம் நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். அதில் சேலம் எம்.பி., செல்வகணபதி, 4 லட்சம் ரூபாய் மதிப்பில் எவர்சில்வர் பாத்திரங்களை வழங்கினார்.

இதில் தலைமை பேச்சாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலர்கள் சுந்தரம், சம்பத்குமார், சங்ககிரி தொகுதி பார்வையாளர் செந்தில்குமார், நகர செயலர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us