/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தி.மு.க., ஆட்சியை மக்கள்விரட்டும் காலம் வந்துவிட்டது
/
'தி.மு.க., ஆட்சியை மக்கள்விரட்டும் காலம் வந்துவிட்டது
'தி.மு.க., ஆட்சியை மக்கள்விரட்டும் காலம் வந்துவிட்டது
'தி.மு.க., ஆட்சியை மக்கள்விரட்டும் காலம் வந்துவிட்டது
ADDED : மார் 18, 2025 02:09 AM
'தி.மு.க., ஆட்சியை மக்கள்விரட்டும் காலம் வந்துவிட்டது'
கெங்கவல்லி:சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், தம்மம்பட்டியில், தே.மு.தி.க., கொடியின், 25ம் ஆண்டையொட்டி பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. பேரூர் செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் மக்களுக்கு நல்லது. எந்த மொழியும் கற்கலாம்; மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம். தி.மு.க., ஆட்சியில், டாஸ்மாக் ஊழல் போன்று அனைத்து துறைகளிலும் ஊழல்தான் அதிகளவில் உள்ளது. தி.மு.க., ஆட்சியை மக்கள் விரட்டியடிக்கும் காலம்
வந்துவிட்டது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் எம்.எல்.ஏ., சுபா, கேப்டன் மன்ற மாநில துணை செயலர் மாரிமுத்து, கெங்கவல்லி கிழக்கு ஒன்றிய செயலர் ஈஸ்வரன், மேற்கு ஒன்றிய செயலர் ரவி, பேரூர் செயலர்கள் செந்தாரப்பட்டி பாலச்சந்தர், கெங்கவல்லி வீரன் உள்பட பலர்
பங்கேற்றனர்.