/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மெக்கானிக் மர்மச்சாவு அழுகிய சடலம் மீட்பு
/
மெக்கானிக் மர்மச்சாவு அழுகிய சடலம் மீட்பு
ADDED : மார் 19, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெக்கானிக் மர்மச்சாவு அழுகிய சடலம் மீட்பு
சேலம்:சேலம், கோரிமேடு, அன்பு நகரை சேர்ந்தவர் முரளிதரன், 62. 'டிவி' மெக்கானிக். மனைவி பிரிந்து சென்றதால், தனியே வசித்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர், 2 நாட்களாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. நேற்று அவரது வீட்டில் துர்நாற்றம்
வீசியது. மக்கள் தகவல்படி, கன்னங்குறிச்சி போலீசார் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் முரளிதரன் சடலமாக கிடந்தார். எப்படி இறந்தார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.