தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தண்ணீர் குடிக்க உகந்ததுஆய்வில் கலெக்டர் உறுதி

தண்ணீர் குடிக்க உகந்ததுஆய்வில் கலெக்டர் உறுதி

தண்ணீர் குடிக்க உகந்ததுஆய்வில் கலெக்டர் உறுதி


ADDED : மார் 21, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தண்ணீர் குடிக்க உகந்ததுஆய்வில் கலெக்டர் உறுதி

ஏற்காடு:'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, ஏற்காட்டில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். 2ம் நாளான நேற்று, ஜெரீனாக்காட்டில் ஆய்வு செய்தார். புதிதாக கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து ஒன்றிய நிர்வாகம் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை சேகரித்து, அந்த இடத்திலேயே, குடிப்பதற்கு உகந்ததா, நச்சுத்தன்மை உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். அதில் குடிப்பதற்கு உகந்தது என உறுதியானது. பின் மக்களிடம் குறைகளை கேட்டு கலந்துரையாடினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us