தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கெங்கவல்லியில் தி.மு.க.,சார்பில் மோர் பந்தல் திறப்பு

கெங்கவல்லியில் தி.மு.க.,சார்பில் மோர் பந்தல் திறப்பு

கெங்கவல்லியில் தி.மு.க.,சார்பில் மோர் பந்தல் திறப்பு


ADDED : மார் 26, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லியில் தி.மு.க.,சார்பில் மோர் பந்தல் திறப்பு

கெங்கவல்லி:கெங்கவல்லி பேரூர், தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்து, நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு குடிநீர், மோர் உள்ளிட்டவை வழங்கினர். மாவட்ட அவைத் தலைவர் கருணாநிதி, துணைச் செயலர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, கெங்கவல்லி பேரூர் செயலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us