/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவேகானந்த சுவாமிஜீவ சமாதியில் குரு பூஜை
/
விவேகானந்த சுவாமிஜீவ சமாதியில் குரு பூஜை
ADDED : ஏப் 01, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவேகானந்த சுவாமிஜீவ சமாதியில் குரு பூஜை
ஆத்துார்:ஆத்துார், தெற்குகாடு கோவர்த்தனகிரி மலை அடிவாரத்தில், சங்கரலிங்க சுவாமிகளின் சீடரான விவேகானந்த சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. நேற்று, 13வது ஆண்டு குரு பூஜை விழாவையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. 250 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.