தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மண் கடத்தியவர் கைதுடிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தியவர் கைதுடிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தியவர் கைதுடிப்பர் லாரி பறிமுதல்


ADDED : ஏப் 02, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மண் கடத்தியவர் கைதுடிப்பர் லாரி பறிமுதல்

ஓமலுார்,:காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, தீவட்டிப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பொம்மியம்பட்டியில் இருந்து காடையாம்பட்டி நோக்கி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 3 யூனிட் செம்மண் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டி வந்த பொம்மியம்பட்டியை சேர்ந்த கார்த்தி, 24, என்பவரை, நேற்று கைது

செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us