தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அணையில் மிதந்த பெண் சடலம் மீட்பு

அணையில் மிதந்த பெண் சடலம் மீட்பு

அணையில் மிதந்த பெண் சடலம் மீட்பு


ADDED : ஏப் 05, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அணையில் மிதந்த பெண் சடலம் மீட்பு

மேட்டூர்:மேட்டூர் அணை திப்பம்பட்டி நீர்பரப்பு பகுதியில் நேற்று மாலை, 4:00 மணிக்கு, 55 வயது மதிக்கதக்க பெண் சடலம் மிதந்தது. கோனுார் மேற்கு வி.ஏ.ஓ., சாந்தி தகவல்படி, கருமலைக்கூடல் போலீசார், சடலத்தை மீட்டு, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us