sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பு.த.க., நிர்வாகி மீதுமர்ம கும்பல் தாக்குதல்

/

பு.த.க., நிர்வாகி மீதுமர்ம கும்பல் தாக்குதல்

பு.த.க., நிர்வாகி மீதுமர்ம கும்பல் தாக்குதல்

பு.த.க., நிர்வாகி மீதுமர்ம கும்பல் தாக்குதல்


ADDED : ஏப் 05, 2025 01:32 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு.த.க., நிர்வாகி மீதுமர்ம கும்பல் தாக்குதல்

கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலரான இவர், 'மைக்செட்' தொழிலும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, வேல்முருகன் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் நுழைந்து தாக்கியுள்ளனர். தட்டிக்கேட்ட உறவினர்கள் சந்திரசேகர், வனிதாவையும், அக்கும்பல் தாக்கியுள்ளது. காயமடைந்த மூவரும், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us