தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆஞ்சநேயர் கோவிலில்நாளை ராம நவமி விழா

ஆஞ்சநேயர் கோவிலில்நாளை ராம நவமி விழா

ஆஞ்சநேயர் கோவிலில்நாளை ராம நவமி விழா


ADDED : ஏப் 05, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆஞ்சநேயர் கோவிலில்நாளை ராம நவமி விழா

சேலம்:சேலம், முதல் அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோவிலில், ராம நவமி உற்சவ விழா, நாளை கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு, அன்று அதிகாலை, 4:00 மணி முதல், பஞ்ச சுத்த ஹோமம், திருமஞ்சனம், ராமர் போல் அலங்காரம் செய்து தீபாராதனை, பிரசாதம், நீர் மோர் வழங்குதல் நடக்க உள்ளது.

மாலையில் சிறப்பு தீபாராதனை, முரளிதர சுவாமிகளின் சிஷ்ய கோடிகளின் உபன்யாசம், 'ராம நாம மகிமை' தலைப்பில், நாம சங்கீர்த்தனம் நடக்க உள்ளது. இதனால் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us