ADDED : ஏப் 06, 2025 01:22 AM
அ நிறம் | அளவு
கிணற்றில் விழுந்த பசு மாடுகள் மீட்பு
கெங்கவல்லி:கெங்கவல்லி, கடம்பூரை சேர்ந்த விவசாயி கருப்பையா, 50. இவரது கிணற்றில் நேற்று மதியம், 2:00 மணிக்கு பசு மாடு தவறி விழுந்தது. கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, மாட்டை உயிருடன் மீட்டனர். அதேபோல் நடுவலுார், சமத்துவ
புரத்தில் உள்ள கிணற்றில் விழுந்த பசு மாட்டையும் உயிருடன் மீட்டனர்.
