/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலமலை அடிவாரத்தில் ஆண் சடலம் மீட்பு
/
பாலமலை அடிவாரத்தில் ஆண் சடலம் மீட்பு
ADDED : ஏப் 10, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமலை அடிவாரத்தில் ஆண் சடலம் மீட்பு
மேட்டூர்:ஈரோடு மாவட்டம் அந்தியூர், கன்னப்பள்ளி விவசாயி மாயவன், 48. இவரது மனைவி இருசாயி.இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மாயவன், மது பழக்கத்துக்கு அடிமையாகி எந்த தொழிலுக்கும் செல்லாமல் இருந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர், பி.கே.புதுார் அருகே, பாலமலை அடிவாரம் இறந்து கிடந்த மாயவன் சடலத்தை, கொளத்துார் போலீசார் மீட்டனர்.
தொடர்ந்து அவர் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.

