/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுவேத நதி பாலத்தில்தேன் கூடு அழிப்பு
/
சுவேத நதி பாலத்தில்தேன் கூடு அழிப்பு
ADDED : ஏப் 10, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுவேத நதி பாலத்தில்தேன் கூடு அழிப்பு
கெங்கவல்லி:தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, சுவேத நதி குறுக்கே உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தேன் கூடு உள்ளது. அதில் இருந்த தேனீக்கள், நேற்று மாலை, 5:00 மணிக்கு, பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களை கொட்டின. இதில், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதனால் நேற்று, கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், பாலத்தின் அடிப்பகுதியில் இருந்த தேன் கூட்டை அழித்தனர்.

