தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நடராஜருக்கு அபிேஷகம் திரளான பக்தர்கள் தரிசனம்

நடராஜருக்கு அபிேஷகம் திரளான பக்தர்கள் தரிசனம்

நடராஜருக்கு அபிேஷகம் திரளான பக்தர்கள் தரிசனம்


ADDED : ஜூலை 03, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று சிவகாமி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்பட, 16 வகை பொருட்களால் சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது.

அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி அம்மன் சமேத நடராஜரை, பல்லக்கில் எழுந்தருளச்செய்து, திருவீதி உலாவாக கொண்டுவரப்பட்டனர். அதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவலாயங்களில், நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us