/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூட்டுறவு பணியாளருக்கு 13ல் குறைதீர் முகாம்
/
கூட்டுறவு பணியாளருக்கு 13ல் குறைதீர் முகாம்
ADDED : செப் 07, 2024 08:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மண்டல கூட்டுறவு பணியாளர்களுக்கு, சேலம், அழகாபு-ரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் வரும், 13 காலை, 10:30 மணிக்கு குறைதீர் முகாம் நடக்க உள்ளது.
அதில் தற்போதைய பணியாளர், ஓய்வு பெற்ற பணியாளர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டோர் உள்ளிட்ட அனைவரும், குறைகள் தொடர்பான மனுக்களை வழங்கலாம். இத்தகவலை மண்டல இணை பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.