/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர் திறப்பு4,000 கன அடியாக குறைப்பு
/
மேட்டூர் அணை நீர் திறப்பு4,000 கன அடியாக குறைப்பு
ADDED : ஜன 22, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர் அணை நீர் திறப்பு4,000 கன அடியாக குறைப்பு
மேட்டூர், :மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து வினாடிக்கு, 8,000 கனஅடியாக இருந்த டெல்டா
நீர்திறப்பு, கடந்த, 11 முதல், 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. பாசன நீர் தேவை மேலும் குறைந்ததால், நேற்று முன்தினம், நீர்திறப்பு வினாடிக்கு, 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம், 112.40 அடி, நீர்இருப்பு, 81.86 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 321 கனஅடி நீர் வந்தது.