sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பூலித்தேவன் பிறந்தநாள் இ.பி.எஸ்., மரியாதை

/

பூலித்தேவன் பிறந்தநாள் இ.பி.எஸ்., மரியாதை

பூலித்தேவன் பிறந்தநாள் இ.பி.எஸ்., மரியாதை

பூலித்தேவன் பிறந்தநாள் இ.பி.எஸ்., மரியாதை


ADDED : செப் 02, 2024 02:18 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: இந்திய விடுதலை போரில் ஆங்கிலேயருக்கு எதிராக, முதல் வீர முழக்கமிட்ட மாவீரன் பூலித்தேவனின், 309வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

அதையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், பூலித்-தேவன் படத்துக்கு மாலை அணிவித்து மலர்துாவி, முன்னாள் முதல்வர், இ.பி.எஸ்., மரியாதை செலுத்தினார். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்துக்கு முன்பே,

வெள்ளையனே வெளியேறு என, முதல்முறை வீர முழக்கமிட்ட பூலித்தேவனின் வீரத்தை போற்-றும்படி, அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.






      Dinamalar
      Follow us